sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; கொலீஜியம் பரிந்துரை

/

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; கொலீஜியம் பரிந்துரை

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; கொலீஜியம் பரிந்துரை

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; கொலீஜியம் பரிந்துரை

7


ADDED : மே 28, 2025 12:27 PM

Google News

ADDED : மே 28, 2025 12:27 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் 4 பேரை இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதிகள் விபரம் பின்வருமாறு:

* ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள மணீந்திர மோகனை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள அப்ரேஷ் குமார் சிங்கை தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ராசந்திர ராவை திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராமை, ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

* ஐகோர்ட் நீதிபதிகள் 21 பேரை இடமாறுதல் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்த தகவல் நேற்று வெளியானது. இன்று தலைமை நீதிபதிகள் நால்வரை இடமாறுதல் செய்ய பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






      Dinamalar
      Follow us