sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹா கும்ப மேளா இரண்டாம் நாள்; மூன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடினர்

/

மஹா கும்ப மேளா இரண்டாம் நாள்; மூன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடினர்

மஹா கும்ப மேளா இரண்டாம் நாள்; மூன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடினர்

மஹா கும்ப மேளா இரண்டாம் நாள்; மூன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடினர்

4


UPDATED : ஜன 14, 2025 10:42 PM

ADDED : ஜன 14, 2025 06:20 PM

Google News

UPDATED : ஜன 14, 2025 10:42 PM ADDED : ஜன 14, 2025 06:20 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரயாக்ராஜ்: மஹா கும்ப மேளா இரண்டாம் நாளான இன்று மூன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடினர்.

உ.பி., மாநிலம் பிரயாஜ்ராஜில், மஹா கும்ப மேளா நடந்து வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்ப மேளா என்பதால் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவிகின்றனர்.

Image 1368886


முதல் நாளான நேற்று முன்தினம் ஒன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடினர். இன்று இரண்டாம் நாள் மாலையில் கணக்குப்படி மூன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இந்த தகவலை உ.பி., மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அம்ரித் அபிஜித் தெரிவித்தார்.

Image 1368887


மாநில டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறுகையில், ''பக்தர்கள் கூட்டம், வருகையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இன்று முக்கிய நிகழ்வான அம்ரித் ஸ்நானம் என்பதால் சாதுக்கள் பலர் புனித நீராடினர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பகல் 12 மணிக்குள் 1.60 கோடி பக்தர்கள் நீராடி விட்டனர்,'' என்றார்.

Image 1368888


இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ''மகாகும்பத்தில் பக்தி மற்றும் ஆன்மீகத்தின் தெய்வீக சங்கமம். மகர சங்கராந்தியின் புனிதமான தருணத்தில் மஹாகும்பத்தின் முதல் அமிர்த ஸ்னானில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் வாழ்த்துக்கள்,'' என்று கூறி, படங்களை வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us