sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹா.,வில் சாலை விபத்து; 5 பேர் பலி; 20 பேர் காயம்!

/

மஹா.,வில் சாலை விபத்து; 5 பேர் பலி; 20 பேர் காயம்!

மஹா.,வில் சாலை விபத்து; 5 பேர் பலி; 20 பேர் காயம்!

மஹா.,வில் சாலை விபத்து; 5 பேர் பலி; 20 பேர் காயம்!

1


ADDED : ஏப் 02, 2025 10:06 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:06 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், ஷேகான்-காம்கான் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் பயணிகள் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிறிது நேரத்தில், பின்னால் இருந்து வந்த தனியார் பயணிகள் பஸ் ஏற்கனவே சேதமடைந்த வாகனங்கள் மீது மோதியது.

மூன்று வாகனங்கள் மோதிய பயங்கர விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

விபத்தில் சிக்கிய 3 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us