தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு


ADDED : மே 03, 2025 08:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2025 08:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:பூட்டியிருந்த வீட்டுக்குள் இருந்து, 32 வயது ஆண் உடல், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

தெற்கு டில்லி மாளவியா நகரில் வசிக்கும் ஒரு பெண், தன் சகோதரர் சுப்ரதா கோஷ் சவுத்ரி,32-ஐ ஒரு வாரமாக காணவில்லை என போலீசில் புகார் செய்தார். அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. விசாரணை நடத்திய போலீசார், மொபைல் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.

சவுத்ரியின் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, சுப்ரதா கோஷின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அந்த உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us