தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மாடியில் இருந்து விழுந்தவர் பலி

மாடியில் இருந்து விழுந்தவர் பலி

மாடியில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : ஜூலை 15, 2025 10:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 10:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி,:இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

வடகிழக்கு டில்லி முஸ்தபாபாதில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் பணிபுரிந்தவர் கல்யாண், 35. நேற்று முன் தினம் நள்ளிரவில், கடையின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், கடைக்கு வெளியே சாலையில் மயங்கிக் கிடந்த கல்யாணை மீட்டு, ஜி.டி.பி., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us