sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/தாதா கோஷ்டியை சேர்ந்தவன் கைது

தாதா கோஷ்டியை சேர்ந்தவன் கைது

தாதா கோஷ்டியை சேர்ந்தவன் கைது


ADDED : ஏப் 09, 2026 04:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 04:28 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:பிரபல தாதா கபில் சங்வான் என்ற நந்து கோஷ்டியை சேர்ந்த, அந்த கோஷ்டியின் பண விவகாரங்களை கவனித்து வந்த ஆதித்யநாத் மிஸ்ரா, 24, என்பவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

டில்லியில் பல தாதா கோஷ்டிகள் செயல்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் துவங்கி, நேற்று முன்தினம் முடிவடைந்த ஆப்பரேஷனில், தாதா கோஷ்டியை சேர்ந்த, 600க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.

இந்நிலையில், போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த ஆதித்யநாத் மிஸ்ரா என்பவனை, துவாரகா அருகே போலீசார் கைது செய்தனர். அவன் தான், கபில் சங்வான் கோஷ்டியின் நிதி விவகாரங்களை கவனித்து வந்தவன் என கூறப்படுகிறது.அந்த தாதா கோஷ்டி, மாநிலம் முழுவதும் நடத்தி வரும் சட்ட விரோத சூதாட்டங்களை ஒருங்கிணைத்து வந்தவன் மற்றும் அந்த கோஷ்டிக்கு ஆயுதங்களை வழங்கி வந்தவன் என போலீசார் கூறுகின்றனர். அவனிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us