ADDED : ஜன 25, 2024 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரபல குத்துச்சண்டை ஒலிம்பிக் வீராங்கனை மேரி கோம்ப், குத்துச் சண்டையிலிருந்து ஒய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார்.
இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையும், ஆறு முறை உலக சாம்பியனும், 2012 ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான மங்டே சுங்னிஜாங் மேரி கோம் வயது கரணமாக அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “என் இதயத்திலிருந்து சொன்னால், நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.ஆனால் வயது ஒத்துழைக்கவில்லை. இனி என்னால் போட்டியிட முடியாது என்றார்.