தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நான்காம் கட்ட தேர்தலில் அதிகபட்ச ஓட்டுப்பதிவு

நான்காம் கட்ட தேர்தலில் அதிகபட்ச ஓட்டுப்பதிவு

நான்காம் கட்ட தேர்தலில் அதிகபட்ச ஓட்டுப்பதிவு


ADDED : மே 29, 2024 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2024 02:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: லோக்சபா தேர்தல் ஏப். 19-ல் துவங்கி ஜூன் 01 வரை ஏழு கட்டங்களாக நடக்கின்றன.

இதுவரை ஆறு கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துள்ளன.

ஏப்.19-ல் நடந்த முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம்

ஏப்.26-ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதம்

மே.07-ல் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68 சதவீதம்

மே. 13-ல் நடந்த நான்காம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம்

மே. 20-ல் நடந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் 62.20 சதவீதம்

மே. 25-ல் நடந்த ஆறாம் கட்ட தேர்தலில் 63.37 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.

நான்காம் கட்ட தேர்தலில் அதிபகபட்ச ஓட்டு தவீதம் பதிவாகியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us