தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்

 மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்

 மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்


ADDED : பிப் 09, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: கிழக்கு டில்லி மயூர் விஹார் -1 மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர், ஸ்ரீராம் மந்திர் மயூர் விஹார் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறியதாவது: உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டில்லி மாநில பெயர் ஆணையம் மயூர் விஹார் -1, மெட்ரோ ரயில் நிலைய பெயரை, ஸ்ரீராம் மந்திர் மயூர் விஹார் என மற்ற முடிவு செய்யப்பட்டது. பெயர் மாற்றும் நடைமுறைகள் முடிந்து விட்டன. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us