மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
ADDED : டிச 02, 2024 01:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு டில்லியில் சந்தித்து பேசினார்.
இது தொடர்பான போட்டோவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டில்லியில் உள்ள பார்லிமென்ட் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்னை மற்றும் ஜி.எஸ்.டி., வரி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.