sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமைச்சர் பதவியேற்பு

/

அமைச்சர் பதவியேற்பு

அமைச்சர் பதவியேற்பு

அமைச்சர் பதவியேற்பு


ADDED : டிச 14, 2024 01:54 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:நங்லோய் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ரகுவிந்தர் ஷோக்கீன் அமைச்சராக நேற்று பதவியேற்றார். ராஜ் நிவாஸில் நடந்த நிகழ்ச்சியில், துணைநிலை கவர்னர் சக்சேனா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஆதிஷி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து துறை அமைச்சரான இருந்த கைலாஷ் கெலாட் கடந்த மாதம் தன் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்தார். இதையடுத்து, ஜாட் இனத்தைச் சேர்ந்த ஷோக்கீன் அமைச்சராக நியமிக்கப்பட்டார். நங்லோய் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us