ஜெலன்ஸ்கியுடன் மோடி சந்திப்பு உக்ரைன் போர் குறித்து விவாதம்

ADDED : செப் 25, 2024 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெலன்ஸ்கியுடன் மோடி சந்திப்பு உக்ரைன் போர் குறித்து விவாதம்
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து, ரஷ்யா நடத்தி வரும் போர் குறித்து விவாதித்தார். இடம்: நியூயார்க்.