ADDED : அக் 30, 2024 03:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு நாள் பயணமாக இன்று மோடி குஜராத் வருகை
ஆமதாபாத்: இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் வருகை தர உள்ளார்.குஜராத்தில் சுற்றுலா தொடர்பான திட்டங்களை மேம்படுத்துதல், என ரூ. 280 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைக்க வேண்டி பிரதமர் மோடி இன்று குஜராத் வருகை தர உள்ளார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

