sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் இன்று மோடி யோகா நிகழ்ச்சி

/

காஷ்மீரில் இன்று மோடி யோகா நிகழ்ச்சி

காஷ்மீரில் இன்று மோடி யோகா நிகழ்ச்சி

காஷ்மீரில் இன்று மோடி யோகா நிகழ்ச்சி

2


ADDED : ஜூன் 21, 2024 02:30 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 02:30 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர் : சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று பிரதமர் மோடி காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், இரு நாட்கள் பயணமாக, பிரதமர் மோடி நேற்று முதன்முறையாக சென்றார். ஸ்ரீநகரில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான, 84 வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து நடந்த விழாவில் கலந்து கொண்டு , ஜம்மு - காஷ் மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.

இன்று ஸ்ரீநகரில் இன்று நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்கிறார். அவருடன் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

******************






      Dinamalar
      Follow us