sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்

/

 பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்

 பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்

 பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்

9


ADDED : பிப் 04, 2026 10:12 AM

Google News

ADDED : பிப் 04, 2026 10:12 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரேலி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக்கோரி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் பரேலியில் நடந்த நிகழ்ச்சி யில் பங்கேற்று அவர் பேசியதாவது:

நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, பசுவின் இறைச்சியில் நோயும், அதன் பாலில் சத்துகளும் உள்ளன. பசு, பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கு. அதன் இறைச்சியை உண்ணக்கூடாது.

மாறாக, அதன் பாலில் இருந்து நாம் பயனடைய வேண்டும் என்பதே நபிகள் நாயகத்தின் நோக்கமாக இருந்தது.

இதை, முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் அளிப்பதுடன் நோய்வாய்ப்பட்டு உள்ளவர்களுக்கு அளித்தால் அவர்கள் குணமடைய உதவலாம்.

அமைதி, ஆரோக்கியம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், முaஸ்லிம்கள் பசுக்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். பசுவை பாதுகாக்க, அதை தேசிய விலங்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us