ADDED : டிச 13, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு நலத்திட்டங்களை விட, சித்தாந்தங்களே ஓட்டளிப்பதை உறுதி செய்கிறது. 10,000 ரூபாய் தந்தாலும், ஒரு லட்சம் ரூபாய் தந்தாலும், முஸ்லிம் வாக்காளர் ஒருபோதும் எனக்கு ஓட்டளிக்க மாட்டார்கள். திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் நமக்கு தானாகவே ஓட்டு கிடைக்கும் என நம்புவது தவறு.
முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் ஒருவர் என் பணியை பாராட்டினார். அப்போது, 'என் சிறுநீரகத்தைக்கூட உங்களுக்கு தானமாக தருவேன்; ஆனால் உங்களுக்கு ஓட்டு போடமாட்டேன்' என்றார். இது தான் நிதர்சனம்.
- ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

