sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாகமலை 'டிரெக்கிங்' முன்பதிவு துவக்கம்

/

நாகமலை 'டிரெக்கிங்' முன்பதிவு துவக்கம்

நாகமலை 'டிரெக்கிங்' முன்பதிவு துவக்கம்

நாகமலை 'டிரெக்கிங்' முன்பதிவு துவக்கம்


ADDED : அக் 18, 2024 10:57 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ்நகர்: ஹனுார் மாதேஸ்வரா மலையில், மலை மாதேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. மாதேஸ்வரா மலைக்கு அருகே நாகமலையும் அமைந்துள்ளது. இந்த மலை டிரெக்கிங் செல்பவர்களுக்கு ஏற்ற இடமாக இருந்தது. டிரெக்கிங் செல்பவர்கள் மீது வனவிலங்குகள் தாக்குதல் நடத்திய சம்பவங்களும் நடந்தன.

இதனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, நாகமலைக்கு டிரெக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில் நாகமலைக்கு செல்ல விதிக்கப்பட்ட, தடையை வனத்துறை தற்போது நீக்கி உள்ளது.

ஆனால், டிரெக்கிங் செல்ல, வனத்துறையின் ஆரண்ய விஹாரா இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேற்கொண்டு எதுவும் தகவல் தேவைப்பட்டால் கொள்ளேகால் துணை வன பாதுகாவலருக்கு 94819 95501; மலை மாதேஸ்வரா மலை உதவி வன பாதுகாவலருக்கு 94819 95504; மலை மாதேஸ்வரா மண்டல வன அதிகாரிக்கு 94819 95510; பாலாறு மண்டல வன அதிகாரிக்கு 94819 95508 என்ற மொபைல் நம்பர்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

தினமும் காலை 6:00 மணியில் இருந்து காலை 10:00 மணி வரை, டிரெக்கிங் செல்ல நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு நபருக்கு 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us