தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேசிய வளர்ச்சி குழு கூட்டம் துவங்கியது

தேசிய வளர்ச்சி குழு கூட்டம் துவங்கியது

தேசிய வளர்ச்சி குழு கூட்டம் துவங்கியது


UPDATED : டிச 27, 2012 10:18 AM

ADDED : டிச 27, 2012 09:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2012 10:18 AM ADDED : டிச 27, 2012 09:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி : தேசிய வளர்ச்சி குழுவின் 57வது கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் இன்று துவங்கியது.

12வது ஐந்தாண்டு திட்டம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட உள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் மோடி உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களும், திட்டக்குழு துணை தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us