ADDED : ஆக 27, 2024 07:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய நல்லாசிரியர் விருது நாடு முழுவதும் 50 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நல்லாசிரியர் விருது 2024-க்கு மதுரை , விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் மதுரை டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.