தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேசிய லோக் அதாலத்

தேசிய லோக் அதாலத்

தேசிய லோக் அதாலத்


ADDED : அக் 15, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: ''தேசிய லோக் அதாலத் டிசம்பர் 14ல் நடக்கிறது,'' என்று கோலார் மாவட்ட முதன்மை நீதிபதி மஞ்சுநாத் தெரிவித்தார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :

கோலார் மாவட்டத்தில், செப்டம்பர் 14ல் நடந்த லோக் அதாலத்தில், 34,470 வழக்குகள் சமரச முயற்சியில் தீர்க்கப்பட்டன. நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கோலார் மாவட்ட நீதிமன்றம், பங்கார்பேட்டை, சீனிவாசப்பூர், மாலுார், முல்பாகல், தங்கவயல் ஆகிய தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களில், டிசம்பர் 14ல் நடக்கும் லோக் அதாலத்தில் தீர்க்கப்படும்.

சமரச முயற்சியில் தீர்வு காண வாய்ப்பு இருப்பதால், வக்கீல்கள் மூலம் பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us