sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ தேசியம் - பேட்டி

 தேசியம் - பேட்டி

 தேசியம் - பேட்டி


ADDED : மார் 28, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 02:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறைக்க வேண்டும்! கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீச ல் மீதான சிறப்பு கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கேரள மக்கள் பயனடையு ம் வகையில், எரிபொருட்கள் மீதான மாநில வரியை முதல்வர் பினராயி விஜயன் குறைப்பாரா? ராஜிவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்

நியாயமற்ற போர்! ஈரான் மீது நியாயமற்ற முறையில், சட்டவிரோதமாக போர் திணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, தன் அதிகாரத்தையும், அனைத்து துாதரக முறைகளையும் பயன்படுத்தி இந்த போரை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும், இது நன்மையை ஏற்படுத்தும். ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

பயப்படும் முதல்வர்! கேரள மக்க ள் மத்தியில் செல்வாக்குடன் உள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுலை கண்டு, முதல்வர் பினராயி விஜயன் பயப்படுகிறார். அதனால்தான், அவரை கடுமையாக தாக்கி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மாநில வளர்ச்சிக்கு உதவாத பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர் மவுனமாக இருப்பது ஏன்? வேணுகோபால் பொதுச்செயலர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us