sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசியம்

/

தேசியம்

தேசியம்

தேசியம்


ADDED : நவ 20, 2024 12:56 AM

Google News

ADDED : நவ 20, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாங்கி வழியும் அதிகாரிகள்!

மஹாராஷ்டிராவிலும், ஜார்க்கண்டிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் துாங்கி வழிகின்றனர். பா.ஜ.,வினரின் முறைகேடுகளை அவர்கள் கண்டுகொள்வது இல்லை. ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் தேர்தல் ஆணையத்துக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை, அதிகாரிகள் மறந்து விட்டனர்.

அசோக் கெலாட்

மூத்த தலைவர், காங்கிரஸ்

தலைவிரித்தாடும் ஊழல்!

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஊழலும், கொள்ளையும் தலைவிரித்தாடுகிறது. ஹிமாச்சலில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில், லஞ்சமும், ஊழலும் அதிகரித்து உள்ளது.

ஷெஷாத் பூனவல்லா

செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

வாய்ஜாலம் வேண்டாம்!

காங்கிரஸ் எம்.பி., ராகுல், இட ஒதுக்கீடு குறித்து பேசுகிறார். ஆனால், தெலுங்கானாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக இங்குள்ள காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை. இனியாவது வாய்ஜாலத்தை ராகுல் நிறுத்த வேண்டும்.

கே.டி.ராமாராவ்

செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி






      Dinamalar
      Follow us