sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : அக் 01, 2024 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 01:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாக்கியெறிய வேண்டும்!

ஹரியானாவில், 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பா.ஜ., மக்களின் நலனுக்காக எதையுமே செய்யவில்லை. விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து பிரிவினரையும் அக்கட்சி ஏமாற்றி உள்ளது. அரசியலமைப்பை மாற்றப் போவதாகக் கூறும் பா.ஜ.,வை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கியெறிய வேண்டும்.

பிரியங்கா

பொதுச்செயலர், காங்கிரஸ்

ஊழல் என்றாலே காங்.,!

அசாமில் காங்., ஆட்சி நடந்த போது, லஞ்சம் கொடுக்காமல் ஒருவர் கூட அரசு வேலை பெற்றதில்லை. குறைந்த ஊதியத்துடன் கூடிய வேலைக்கு கூட, 1 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டது. லஞ்சம், ஊழல் என்றாலே அது காங்., தான்.

ஹிமந்த பிஸ்வ சர்மா

அசாம் முதல்வர், பா.ஜ.,

ஹிட்லருக்கு பின் நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று விட்டு, தற்போது லெபனானிலும் அதையே செய்கிறார். இது, அவர் குற்றவாளி என்பதை நிரூபிக்கிறது. ஹிட்லருக்கு பின், நெதன்யாகு தான் மிகப்பெரிய பயங்கரவாதி.

மெஹபூபா முப்தி

தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us