sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : அக் 16, 2024 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 02:53 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயதானால் என்ன?

என்னை 84 வயது முதியவர் என கிண்டலடிக்கின்றனர். கவலையில்லை. 84 வயதோ, 90 வயதோ, மாநிலத்தை சரியான பாதைக்கு திருப்பும் வரை இந்த கிழவன் ஓயமாட்டான். ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

சரத் பவார்

தலைவர், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி

பிரதமர் ஆலோசிப்பாரா?

இந்தியா - கனடா இடையேயான உறவு சமீபகாலமாக மோசமடைந்துஉள்ளது. மிக முக்கியமான இந்த விவகாரம் குறித்து பார்லிமென்டின் இரு சபைகளிலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிப்பார் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

ஜெய்ராம் ரமேஷ்

பொதுச் செயலர், காங்கிரஸ்

பேச்சு மட்டும்தான்!

பார்லி., கூட்டுக்குழு முன் விவாதத்தில் உள்ள, மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயமான வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அரசியலமைப்பு குறித்து வாய்கிழிய பேசும் இடதுசாரிகள் அதை மதிக்காமல் செயல்பட்டுள்ளனர்.

ெஷஷாத் பூனாவாலா

செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us