sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : டிச 13, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 12:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கிரஸ் என்றால் அராஜகம்!

காங்கிரஸ் கட்சி பார்லிமென்டை நடத்த ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவர்களுக்கு ஜனநாயகம் மற்றும் பார்லிமென்ட் அமைப்பின் மீது நம்பிக்கை கிடையாது; அராஜகத்தை கொண்டு வர நினைக்கின்றனர். ராஜ்யசபா தலைவர் குறித்து சபைக்கு வெளியே கருத்து தெரிவிப்பது கண்டனத்திற்குரியது.

நட்டா

மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஜனநாயகத்துக்கு துயர்!

ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய, 60 ராஜ்யசபா உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்து உள்ளனர். இது, முன்னெப்போதும் நடக்காத ஒன்று. ஜனநாயகத்துக்கு துயர தினம் இது. சபையின் செயல்பாட்டில் சம வாய்ப்பை வழங்காதவர்களை வரலாறு மன்னிக்காது.

கபில் சிபல்

ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சை

காலத்தின் கட்டாயம்!

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது, அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்துகிறது. அதைவிட, மக்களை ஒவ்வொரு முறை ஓட்டு போட வர வைப்பதும் சவாலான பணியாக உள்ளது. எனவே, ஒரே நாடு; ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம். அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

கங்கனா ரணாவத்

லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us