sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஜன 18, 2024 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2024 01:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., வெற்றிக்கு உதவாது!

கேரளாவுக்கு எத்தனை முறை பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தாலும், வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் அக்கட்சிக்கு இங்கு இடமில்லை.

வி.டி.சதீஷன்

கேரள எதிர்க்கட்சி தலைவர், காங்.,

எந்த இடையூறும் இல்லை!

பீஹாரில், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு சுமூகமாக நடக்கிறது. இதில் எந்த இடையூறும் இல்லை. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டேன்.

லாலு பிரசாத் யாதவ்

தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

குடும்பத்துடன் செல்வேன்!

என் பெற்றோர் உட்பட குடும்பத்துடன், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என, விரும்புகிறேன். அதனால், 22ம் தேதி நடக்கவுள்ள கும்பாபிஷேக விழாவுக்கு பின், ராமர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வேன்.

அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி முதல்வர், ஆம் ஆத்மி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us