sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசியம் பேட்டி

/

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : பிப் 20, 2024 01:41 AM

Google News

ADDED : பிப் 20, 2024 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டுக்குள்ளே எங்கள் சின்னம்!

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசின் மின்விசிறி சின்னம் வீட்டுக்குள்ளேயே இருக்கும். தெலுங்கு தேசத்தின் சைக்கிள் சின்னம் வெளியே இருக்கும். ஜனசேனாவின் டீ டம்ளர், எப்போதும் பாத்திரம் கழுவும் தொட்டியில் கிடக்கும்.

ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர முதல்வர்,

ஒய்.எஸ்.ஆர்., காங்.,

இன்னும் ஏன் மவுனம்?

ஈராக், ஈரான், பாகிஸ்தான் நாடுகளில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். இன்று மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில் அதுதான் நடக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்?

லாக்கெட் சாட்டர்ஜி

லோக்சபா எம்.பி., -- பா.ஜ.,

ஆதாரை முடக்குகின்றனர்!

தேர்தல் நெருங்கும் வேளையில், மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் சிறுபான்மையினரின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு முடக்குகிறது.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர்,

திரிணமுல் காங்.,






      Dinamalar
      Follow us