sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 தேசியம் பேட்டி

/

 தேசியம் பேட்டி

 தேசியம் பேட்டி

 தேசியம் பேட்டி


ADDED : பிப் 03, 2026 12:43 AM

Google News

ADDED : பிப் 03, 2026 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகளுக்கு என்ன பயன்? பா.ஜ., அரசின் கண்ணுக்குத் தெரியாத பல நண்பர்களுக்காக மத்திய பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது; 5 சதவீதம் மட்டுமே மக்களுக்கானது. இதனால், விவசாயிகளுக்கு என்ன பயன்? உ.பி.,யில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது; இதுவரை என்ன சாதிக்கப்பட்டுள்ளது? அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

ஒருபோதும் நிறைவேறாது! மத்திய அரசின் பட்ஜெட், 2047க்கான தொடக்கமாக இருக்கும் என்றால், முந்தைய பட்ஜெட்களின் நிலை என்ன? இதுபோன்ற பட்ஜெட்டுகள், பிரமாண்ட அறிவிப்புகளுக்கான சடங்காக மாறிவிட்டன; மக்கள், தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர். இந்த பட்ஜெட், ஒரு போதும் நிறைவேற்றப்படாத பல அறிவிப்புகளால் நிரம்பியுள்ளது. கார்த்தி லோக்சபா எம்.பி., காங்கிரஸ்



ஏதோ மர்மம் உள்ளது! மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலியானதில் ஏதோ மர்மம் உள்ளது. கடைசி நிமிடங்களில், வழித்தடம் மாற்றப்பட்டது; திடீரென விமானி மாற்றப்பட்டார். ஒரு காகிதம் கூட எரியாத நிலையில், அனைத்து உடல்களும் எரிந்துவிட்டன. இது பற்றி சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., சிவசேனா உத்தவ் பிரிவு






      Dinamalar
      Follow us