தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேசியம்: இது என்ன பாணி?

 தேசியம்: இது என்ன பாணி?

 தேசியம்: இது என்ன பாணி?


ADDED : ஜன 19, 2026 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 02:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இது என்ன பாணி?

தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அங்குள்ள கட்சிகளுடன் பா.ஜ., கூட்டணி அமைக்கும். அதன் வாயிலாக ஆட்சிக்கு வந்ததும், கூட்டணி கட்சியை ஓரங்கட்டி விடும். இதைத்தான் பீஹாரில் செய்தனர்; தற்போது மஹாராஷ்டிராவிலும் செய்கின்றனர். இது என்ன அரசியல் பாணி? கபில் சிபில் ராஜ்யசபா எம்.பி., சுயேச்சை

நாடு தான் முக்கியம்!

பா.ஜ.,வை பொறுத்தவரை முதலில் நாடு; அதன்பிறகே கட்சி. ஆனால், காங்கிரசுக்கு இது தலைகீழாக உள்ளது. உலகப் பொருளாதார மாநாட்டில் கர்நாடகாவில் முதலீடுகளை ஈர்க்க வா ய்ப்பு இருந்தும், அதை பயன்படுத்திக் கொள்ள மாநில காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. விஜயேந்திரா தலைவர், கர்நாடக பா.ஜ.,

தீவிர சிகிச்சை பிரிவில்!

தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சமாக இருந்தது என்பது தற்போது பழங்கதையாகிவிட்டது. அது, தற்போது தன்னைத் தானே சீர்குலைத்து கொண்டு, ஜனநாயகத்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டது. மனோஜ் ஜா எம்.பி., - ராஷ்ட்ரீய ஜனதா தளம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us