sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ தேசியம்

 தேசியம்

 தேசியம்


ADDED : மார் 04, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 03:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடைக்கலம் கொடுக்கும் மம்தா! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஊடுருவல்காரர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஓட்டு வங்கிக்காக அவர் இதை செய்கிறார். 'மம்தா' என்றால், 'அன்பு' என அர்த்தம். ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜியின் அன்பு குற்றவாளிகள், சட்டவிரோத குடியேறிகள், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது மட்டுமே உள்ளது. ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,

பரிந்துரைப்படி நடவடிக்கை! மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது. அங்குள்ள நிலவரங்களை கண்காணிக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடவும் அமைச்சகங்களுக்கு இடையேயான குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு தினசரி கூடி ஆலோசனை நடத்தி பரிந்துரை வழங்கும். அதன்படி நாங்கள் செயல்படுவோம். பீயூஷ் கோயல் மத்திய வர்த்தக அமைச்சர், பா.ஜ.,

கனவாக மாறி விடும்! நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி சென்றடைந்தால் மட்டுமே, 2047-க்குள், 'வளர்ந்த இந்தியா' என்ற கனவு நனவாகும். ஒருசில மாநிலங்களுடன் மட்டும் வளர்ச்சி நின்றுவிட்டால், அது வெறும் கனவாகவும், முழக்கமாகவும் மட்டுமே இருக்கும். மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நாடு முன்னேறும். ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us