sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ தேசியம்

 தேசியம்

 தேசியம்


ADDED : மார் 05, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 01:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்டனத்துக்குரியது! நம் பார்லி.,யில் இருக்கும் போது வடகொரிய பார்லி.,யில் இருப்பது போல் உணர்வதாக, காங்., - எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தது கண்டனத்துக்குரியது. நம் பார்லி.,யின் மதிப்பை அவர் கெடுக்கிறார். வட கொரியாவில் வாழ விருப்பம் இருந்தால், ஜெய்ராம் ரமேஷ், ராகுலுக்கு நானே விமான டிக்கெட் எடுத்து தருகிறேன். ராஜீவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்



முற்றிலும் நின்று விட்டது! அஜித் பவார் மறைவுக்குப் பின், பிளவுபட்ட தேசியவாத காங்கிரசை மீண்டும் இணைக்கும் பேச்சு முற்றி லும் நின்று விட்டது. இரு கட்சி களும் இணைய வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால், தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. சொல்லப் போனால், அது பற்றிய பேச்சே இல்லை. ஜெயந்த் பாட்டீல் மூத்த தலைவர், தேசியவாத காங்., சரத் சந்திர பவார்

தவறான தகவல்! மேற்காசியாவில் நிலவும் போர் சூழலை பயன்படுத்தி, எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மக்கள் இதை நம்ப வேண்டாம். உலகளாவிய நெருக்கடி காலங்களிலும், நம் நாட்டுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. அமித் மாள்வியா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us