ADDED : ஜன 01, 2025 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுப்பி கார்கலா பித்துபைலு என்ற இடத்தில், நவ.
18ல் நக்சல் இயக்க தலைவர் விக்ரம் கவுடா, 44 என்பவரை, என்கவுன்டர் செய்தது நக்சல் ஒழிப்பு படை. விக்ரம் செய்த நல்ல விஷயங்களை நினைத்து கண்ணீர்விட்டனர் மக்கள். போலி என்கவுன்டர் செய்யவில்லை என்று, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணாப் மொஹந்தி விளக்கம்.

