தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஜூலை 7ம் தேதி நீட் தேர்வு

ஜூலை 7ம் தேதி நீட் தேர்வு

ஜூலை 7ம் தேதி நீட் தேர்வு


UPDATED : ஜன 09, 2024 03:19 PM

ADDED : ஜன 09, 2024 03:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 09, 2024 03:19 PM ADDED : ஜன 09, 2024 03:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பின்னர் இளநிலை நீட் தேர்வு நடத்தப்படும். முதுநிலை நீட் தேர்வின் வாயிலாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் மார்ச் 3ம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்தது. தற்போது, இந்த நீட் தேர்வு, ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us