sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

/

மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

1


ADDED : பிப் 08, 2026 01:09 PM

Google News

1

ADDED : பிப் 08, 2026 01:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மே 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளார்.

மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும். நடப்பாண்டு நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 3ம் தேதி நடைபெறும்.

தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் இன்று (பிப்ரவரி 08) முதல் மார்ச் 8ம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட்-யுஜி தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட்-பிஜி தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us