தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அண்டை மாநிலங்கள்

அண்டை மாநிலங்கள்

அண்டை மாநிலங்கள்


ADDED : நவ 15, 2024 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே நீடிக்கிறது.

இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் நேற்று காலை 10:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 327 ஆக பதிவாகி இருந்தது.

ஹரியானாவின் குருகிராம் - 323, பிவானி - 346, பல்லப்கர் - 318, ஜிந்த் - 318, கர்னால் - 313, கைத்தால் - 334, சோனிபட் - 304ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகியிருந்தது.

பஞ்சாபின் அமிர்தசரஸ் - 225, லூதியானா - 178, மண்டி கோபிந்த்கர் - 203, ரூப்நகர் - 228, ஜலந்தர் - 241 என பதிவாகி இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us