sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சிறுமியுடன் இளம்பெண் கொலை ரயில் நிலையத்தில் நேபாளி கைது

/

 சிறுமியுடன் இளம்பெண் கொலை ரயில் நிலையத்தில் நேபாளி கைது

 சிறுமியுடன் இளம்பெண் கொலை ரயில் நிலையத்தில் நேபாளி கைது

 சிறுமியுடன் இளம்பெண் கொலை ரயில் நிலையத்தில் நேபாளி கைது


ADDED : மார் 10, 2026 03:00 AM

Google News

ADDED : மார் 10, 2026 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த, 6ம் தேதி,உத்தர பிரதேசத்தின் ருத்ரபிரயாக்கின் கோட்வாலி போலீஸ் நிலைய பகுதியில் வீடு ஒன்றிலிருந்து, கெட்ட நாற்றம் வந்தது. அருகில் வசித்தவர்கள், போலீசாருக்கு தகவல்கொடுத்தனர்.

போலீசார் வந்து பார்த்த போது, அந்த வீட்டில் இருந்த, 38 வயது பெண்ணும், அவரின் மகளான சிறுமியும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த தீபக் பகதுார் என்ற நேபாள நாட்டைச் சேர்ந்தவரை காணவில்லை.

இதனால், அவரை உ.பி., போலீசார் தேடினர்.அவர், புதுடில்லி ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. டில்லி போலீசார்உதவியை, உ.பி.,போலீசார் நாடினர்.

அதன் படி, டில்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், தீபக் பகதுார் என்ற அந்த நேபாள நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை, உ.பி., போலீசார் வசம், டில்லி போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us