sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வீட்டிற்கு சென்று ரேஷன் வழங்க புதிய செயலி

/

வீட்டிற்கு சென்று ரேஷன் வழங்க புதிய செயலி

வீட்டிற்கு சென்று ரேஷன் வழங்க புதிய செயலி

வீட்டிற்கு சென்று ரேஷன் வழங்க புதிய செயலி


ADDED : பிப் 17, 2024 04:46 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உணவு மற்றும் பொது வினியோகம்


l உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி, கர்நாடகா பசியில்லா மாநிலமாக மாற்றப்படும்

l மாநிலத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீட்டிற்கே சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய, 'அன்ன - சுவிதா' என்ற பெயரில் புதிய செயலி துவங்கப்படும்

l அன்னபாக்யா திட்டத்தின் கீழ், 5 கிலோ அரிசிக்கு பதிலாக, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 34 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் வரை 4,595 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 4.02 கோடி பேர் பயன் அடைந்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us