ADDED : டிச 27, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலார்: கோலார் மாவட்ட புதிய கலெக்டராக, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு துறை இயக்குனராக இருந்த டாக்டர் ரவியை, கர்நாடக அரசு நியமித்துஉள்ளது.
ஏற்கனவே கலெக்டராக இருந்த அக்ரம் பாஷா, காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.

