தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்


ADDED : ஜூலை 17, 2017 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2017 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இம்பால்: வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், மார்ச் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 60 இடங்களில், 28 இடங்களை காங்., கைப்பற்றியது; பா.ஜ., 21 இடங்களில் வெற்றி பெற்றது.

எனினும், நாகா மக்கள் முன்னணி உட்பட பிற கட்சிகளைச் சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது; அக்கட்சியைச் சேர்ந்த பிரேன் சிங் முதல்வராக பொறுப்பேற்றார்.

ஏப்ரலில், ஆறு காங்., - எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சியான, பா.ஜ.,வுக்கு தாவினர்; அவர்களில் ஷியாம் குமார் என்ப

வருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் இரண்டு காங்., - எம்.எல்.ஏ.,க்கள், சமீபத்தில், பா.ஜ., பக்கம் சாய்ந்தனர். இதனால், எதிர்க்கட்சியான காங்., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 20 ஆக குறைந்தது. அதேசமயம் ஆளும் கூட்டணியின் பலம், 40 ஆக உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us