தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/‛குஜராத்தில் பணமும், அதிகாரமும் தோல்வியடைந்தது': பா.சிதம்பரம்

‛குஜராத்தில் பணமும், அதிகாரமும் தோல்வியடைந்தது': பா.சிதம்பரம்

‛குஜராத்தில் பணமும், அதிகாரமும் தோல்வியடைந்தது': பா.சிதம்பரம்


ADDED : ஆக 09, 2017 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2017 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: குஜராத் மாநில ராஜ்யசபா தேர்தலில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே காங்கிரசின் அகமது படேல்.

வெற்றிக்கு தேவையான 44 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அகமது பட்டேலின் வெற்றியை காங்கிரசார் வெற்றிகரமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ‛பணமும், அதிகாரமும் குஜராத்தில் தோல்வியடைந்தது' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். மேலும் சில எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே பா.ஜ.,வால் விலைக்கு வாங்க முடிந்தது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us