தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சேலம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

சேலம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

சேலம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை


UPDATED : ஆக 09, 2017 05:30 AM

ADDED : ஆக 09, 2017 05:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2017 05:30 AM ADDED : ஆக 09, 2017 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, இன்று(ஆக.,9), உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை: கோட்டை மாரியம்மன் திருவிழாவை காண ஏதுவாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு, ஆக., 9ல், உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவசர அலுவல் பணிகளை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மட்டும், குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும். உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, வரும், 19ல், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us