உள்ளடக்கத்திற்கு செல்ல

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க கூடாது: கெஜ்ரிவால்
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க கூடாது: கெஜ்ரிவால்
ADDED : ஆக 16, 2017 05:41 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: ‛பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, கடுமையாக தண்டிக்க வேண்டும்.
அவர்கள், எவ்வளவு செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அரசியல்வாதிகளின் மகன்களாக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து, தப்பித்து விடக் கூடாது' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
