தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி'

'மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி'

'மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி'


UPDATED : ஆக 21, 2017 12:48 AM

ADDED : ஆக 20, 2017 10:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2017 12:48 AM ADDED : ஆக 20, 2017 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போபால்:''மத்தியில், பிரதமர் மோடி தலைமை யில் ஆட்சி அமைந்தபின், நாட்டின் பொருளா தாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது,'' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா கூறினார்.

@Image@மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக் கிறது. போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமித்ஷா பேசியதாவது:மத்தியில்,

@nextcolumn@ மன்மோகன் சிங் தலைமையில் இருந்த, ஐ.மு., கூட்டணியின், 10 ஆண்டு கால ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் முடங்கி போயிருந்தது. நரேந்திர மோடி, பிரதமராக பொறுப்பேற்றபின், பொருளாதா ரம் வளர்ச்சியடைந்து வருகிறது.

உலகில், பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடை யும் நாடுகளில் ஒன்றாக, நம் நாடு உள்ளது. நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் இளைஞர் களுக்கு அதிக பங்கு உள்ளது. மக்கள் தொகையில், 65 சதவீதம், இளைஞர்கள்தான் உள்ளனர்; அவர் களை மேம்படுத்த, பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.இந்த திட்டங்கள் மூலம், வேலை தேடும் இளைஞர் கள் என்றநிலை மாறி, வேலை கொடுக்கும் இளைஞர்கள் என்ற நிலை, விரைவில் ஏற்படும்.

இந்தியாவை உலகின் குருவாக மாற்ற, பிரதமர் மோடி ஆசைப்படுகிறார்; அதற்கான நடவடிக்கை

@nextcolumn@களை மத்திய அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். ம.பி.,யில், அடுத்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, ம.பி.,க்கு மூன்று நாள் பயணமாக, அமித்ஷா சென்றுள்ளார். போபாலில் நேற்று அவர், பழங் குடியினத்தை சேர்ந்த, பா.ஜ., தொண்டர் வீட்டில் சாப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us