தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/1956 - ஆகஸ்ட் 26

1956 - ஆகஸ்ட் 26

1956 - ஆகஸ்ட் 26


ADDED : ஆக 25, 2017 06:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2017 06:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னாள் பிரதமர் இந்திராவின், இரண்டாவது மருமகளான மேனகா, டில்லியில், ௧௯௫௬ ஆக., ௨௬ல் பிறந்தார்.

கணவர் சஞ்சய் இறப்பிற்கு பின், தீவிர அரசியலில் இறங்கினார். 1983-ல், 'சஞ்சய் விசார் மஞ்ச்' என்ற அமைப்பை துவக்கினார். 1988-ல், ஜனதா தளத்தில் இணைந்தார். 1988 - 1989 வரை, அக்கட்சியின் பொதுச் செயலராக பணிபுரிந்தார். 1989-ல், வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசில், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.கடந்த, 1996- மற்றும் 1999 லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம், பிலிபிட் தொகுதியில் இருந்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், பா.ஜ.,வில் இணைந்த இவர், தற்போது, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக பணியாற்றுகிறார். பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர்; விலங்குகள் நலனுக்கு, இன்று வரை போராடி வருகிறார். அவர் பிறந்த தினம், இன்று.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us