தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/குமாரசாமி பதவியேற்பில் கெஜ்ரிவால்

குமாரசாமி பதவியேற்பில் கெஜ்ரிவால்

குமாரசாமி பதவியேற்பில் கெஜ்ரிவால்


ADDED : மே 21, 2018 12:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2018 12:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி : கர்நாடக முதல்வராக குமாரசாமி பங்கேற்க உள்ள விழாவில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள உள்ளார்.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா அழைப்பு விடுத்ததை ஏற்று மே 23ல் நடக்கும் பதவியேற்பு விழாவில் கெஜ்ரிவால் கலந்து கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us