தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/''வள்ளல்'' தலைவர்கள்: துள்ளல் ''வேட்பாளர்கள்''

''வள்ளல்'' தலைவர்கள்: துள்ளல் ''வேட்பாளர்கள்''

''வள்ளல்'' தலைவர்கள்: துள்ளல் ''வேட்பாளர்கள்''


UPDATED : ஜூலை 23, 2018 04:48 PM

ADDED : ஜூலை 23, 2018 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2018 04:48 PM ADDED : ஜூலை 23, 2018 04:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் கட்சி மீது அதிருப்தி அலை வீசுவதாக காங்., தரப்பில் கருதுவதால், அக்கட்சி சார்பில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், நிலைமை வேறு. மாநில காங்., தலைவர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி.ஜோஷி, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரிடையே கடும் போட்டி. மூன்று பேரும் மாறி மாறி, ஒவ்வொரு தொகுதியிலும், 'நீங்கள் தான் காங்., வேட்பாளர்' என, பல நுாறு பேருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

இவர்களின் ஆசி பெற்றவர்கள், ' நான் தான் வேட்பாளர்' எனக்கூறி இப்போதே ஆட்டம் போடுகின்றனர். பா.ஜ., வெற்றி பெற இந்த ஒரு காரணமே போதும் என்று காங்., பிரமுகர்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us