தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மெக்கா தான் முஸ்லிம்கள் புனித தலம்!

மெக்கா தான் முஸ்லிம்கள் புனித தலம்!

மெக்கா தான் முஸ்லிம்கள் புனித தலம்!


ADDED : செப் 28, 2018 10:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2018 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி : 'அயோத்தி தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்.

நிலம் தொடர்பான முக்கிய வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிக்கப்படும் என, நம்புகிறேன். அயோத்தி பிரச்னை, ஹிந்து, முஸ்லிம் மதங்களுக்கு இடையேயான பிரச்னை இல்லை. அது, இடம் தொடர்பான பிரச்னை. மெக்கா, முஸ்லிம்களுக்கு புனித தலம்; அது போல, அயோத்தி, ஹிந்துக்களுக்கு புனித தலம்,' என, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, உமா பாரதி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us