தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பா.ஜ.,வில் இணைந்த திரிணாமுல் எம்பி

பா.ஜ.,வில் இணைந்த திரிணாமுல் எம்பி

பா.ஜ.,வில் இணைந்த திரிணாமுல் எம்பி


ADDED : ஜன 09, 2019 02:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2019 02:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி : திரிணாமுல் காங்.,கட்சியை சேர்ந்த லோக்சபா எம்.பி., சவுமித்ர கான்,இன்று டில்லியில் பா.ஜ.,வில் இணைந்தார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மேற்குவங்க பா.ஜ., தலைவர் முகுல் ராய் முன்னிலையில் அவர் பா.ஜ.வில் இணைந்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us