உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 13, 2019 11:01 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி : மத்திய அரசை கண்டித்து பார்லி., அருகே திரிணாமுல் காங்., எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் காங்., தலைவர்கள் சோனியா, ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
