உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 21, 2019 05:41 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் பா.ஜ.,தலைவர் அமித்ஷாவும் பங்கேற்றுள்ளார். இன்று இரவு கூட்டணி கட்சிகளுக்கு விருந்து அளிக்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடக்க உள்ளது.
